DSI 400 x 8 Savibala Three Wheeler Tyre
ஏன் 400 x 8 சவிபல முற்சக்கர வண்டி டயர்:
- அனைத்து வீதிகளிலும் நல்ல மைலேஜ்
- எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் குறைந்த எதிர்ப்பு
இலங்கையில் சிறந்த தரமான முற்சக்கர் வண்டி டயர்கள், சிறந்த பிடியை வழங்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரப்பர் கலவைகளுடன்.